யுவன் – சிம்பு கூட்டணியில் நாளை வெளியாகிறது ‘ராஜா ரங்குஸ்கி’ பாடல்

Webdunia
புதன், 14 மார்ச் 2018 (11:35 IST)
தரணீதரன் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘ராஜா ரங்குஸ்கி’. ‘மெட்ரோ’ சிரிஷ் ஹீரோவாக நடிக்க, சாந்தினி தமிழரசன் ஹீரோயினாக நடித்துள்ளார்.

அனுபமா குமார், சத்யா உள்பட பலர் நடிக்கிறார்கள். பர்மா படத்தை இயக்கிய 'தரணிதரன்' இப்படத்தை வாசன் புரொடக்ஷனுடன் இணைந்து தயாரிக்கிறார்.  யுவன் இப்படத்திற்கு இசை அமைக்கிறார்.
 
இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில், சிம்பு ஒரு பாடலைப் பாடியிருக்கிறார். அந்தப் பாடல், நாளை மாலை 6 மணிக்கு  ரிலீஸாக இருக்கிறது. யுவன் – சிம்பு மேஜிக்கல் காம்போவை ரசிக்க எல்லோரும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிக் பாஸ் 9: மூன்றாவது வார எலிமினேஷன் பட்டியலில் 9 பேர்!

மாடர்ன் உடையில் ஸ்டைலாக போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

ஜொலிக்கும் விளக்கு வெளிச்சத்தில் மேலும் ஜொலிக்கும் ரகுல் ப்ரீத் சிங்!

பாதி ஷூட்டிங் முடிந்த பின்னர் திரைக்கதையை மாற்றும் பிரசாந்த் நீல்.. பின்னணி என்ன?

என் தயாரிப்பாளர்கள் ப்ளூ சட்ட மாறனைவிடக் கண்டிப்பானவர்கள்… கருப்பு படம் குறித்து ஆர் ஜே பாலாஜி அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments