Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நெல்லையில் யுவன் மியூசிகல் எக்ஸ்பிரஸ் - இளையராஜா கலந்து கொள்கிறார்

நெல்லையில் யுவன் மியூசிகல் எக்ஸ்பிரஸ் - இளையராஜா கலந்து கொள்கிறார்
, திங்கள், 30 மார்ச் 2015 (11:41 IST)
வரும் மே ஒன்பதாம் தேதி யுவன் ஷங்கர் ராஜா, யுவன் மியூசிகல் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் திருநெல்வேலியில் இசை நிகழ்ச்சி நடத்துகிறார். இந்த நிகழ்ச்சியை புதுயுகம் தொலைக்காட்சியுடன் இணைந்து கிரீன் ட்ரீஸ் சொல்யூஷன் என்ற அமைப்பு நடத்துகிறது.
 
இந்த இசை நிகழ்ச்சியில் திரட்டப்படும் நிதியில் பெரும்பகுதி சுற்றுச்சூழல் மற்றும் வனப்பகுதியை மேம்படுத்தும் திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட உள்ளது. அதன் காரணமாகவே யுவன் இந்த நிகழ்ச்சியை செய்ய ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது.
 
இந்த இசை நிகழ்ச்சியில் யுவனுடன் இளையராஜா, பவதாரிணி, பிரேம்ஜி அமரன், வெங்கட்பிரபு உள்பட ஏராளமானோர் கலந்து கொள்கிறார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil