Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேற மாதிரி பாடல்… கிண்டலுக்குள்ளான யுவன் & விக்னேஷ் சிவன்!

Webdunia
செவ்வாய், 3 ஆகஸ்ட் 2021 (09:38 IST)
நேற்று வெளியான வலிமை பாடல் பார்வையாளர்களைக் கவர்ந்திருந்தாலும் பல கேலிகளையும் சந்தித்துள்ளது.

அஜித் நடித்த வலிமை படத்தின் சிங்கிள் பாடலான நாங்க வேற மாதிரி என்ற பாடல் நேற்று இரவு 10.45 மணிக்கு வெளியானது. இந்த பாடல் மிகப்பெரிய அளவில் அஜித் ரசிகர்களால் இணையதளத்தில் பகிரப்பட்ட நிலையில் ஏராளமானோர் இந்த பாடலை பார்த்து வருகின்றனர். ஆனால் சமூகவலைதளத்தில் உள்ள பொதுவான ரசிகர்கள் இந்த பாடல் மிகவும் சுமாராக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

அதுமட்டுமில்லாமல் பாடல் வரிகள் வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ் போல ஒரே அட்வைஸ் மழை பொழிந்து தள்ளுவதாகவும் பாடல் மெட்டும் மிகவும் சுமாராக இருப்பதாகவும் கேலிகள் எழுந்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜெ பேபி படத்தைப் பார்த்தார்களா? ஆடு ஜீவிதம் படத்துக்கு ஒரு பாராட்டுக் கூட இல்லை –ஊர்வசி ஆதங்கம்!

தனுஷுக்காகவே பிரத்யேகமான ஒரு கதையை எழுதி வருகிறேன்… லப்பர் பந்து இயக்குனர் கொடுத்த அப்டேட்!

மீண்டும் முயற்சிக்கிறோம்… விவகாரத்து முடிவைக் கைவிட்ட சாய்னா நேஹ்வால்!

சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகும் ஹெச் ராஜா… ’கந்தன் மலை’ படத்தின் முதல் லுக் ரிலீஸ்!

வெற்றியையும் தோல்வியையும் பார்த்துள்ளேன்: 33 வருட சினிமா பயணம் குறித்து அஜித் அறிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments