Webdunia - Bharat's app for daily news and videos

Install App

S.J சூர்யாவுடன் இணையும் இளம் இயக்குனர்!

Sinoj
வெள்ளி, 1 மார்ச் 2024 (22:56 IST)
இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது.
 
தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் பாக்கியராஜ் கண்ண. இவர் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில்,   கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான படம் ரெமோ.
 
இப்படம் நல்ல   நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து,  கடந்த 2021 ஆம் ஆண்டு கார்த்தி- ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான படம் சுல்தான்.  இப்படத்தை  எஸ்.ஆர்.பிரபு தயாரித்திருந்தார். இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. 
 
இந்த நிலையில்,  இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் விரைவில் ஒரு புதிய படம் இயக்கவுள்ளார்.
 
இப்படத்தின் கதையை நடிகரும் இயக்குனருமான எஸ்.ஜே.சூர்யாவிடம்  கூறியுள்ளார். இதைக்கேட்டு அசந்துபோன எஸ்.ஜே.சூர்யா தனக்கு ஏற்ற கதை இது என்று உணர்ந்து இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.
 
இப்படம் குறித்த அப்டேட்  விரைவில் வெளியாகும் என தெரிகிறது.
 
எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஜிகர்தண்டா டபுள்எக்ஸ், மார்க் ஆண்டனி ஆகிய படங்கள்  பெரிய வெற்றியைப் பெற்ற்  நிலைய்ல், ரசிகர்கள் இப்படத்திற்காக ஆர்வமுடன் எதிர்பார்த்துள்ளனர்.
 
தற்போது, தனுஷின் ராயன் உள்ளிட்ட பலடங்களில் அவர் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கடைசி நேரத்தில் விடாமுயற்சி படத்தில் இணைந்த பிரபலம்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேசியது கண்டனத்துக்குரியது: இயக்குனர் வெற்றிமாறன்

மாடன் லுக்கில் ஜொலிக்கும் ஆரத்தி மாளவிகா மோகனன்… ஸ்டன்னிங் க்ளிக்ஸ்!

ஹாட் & க்யூட் லுக்கில் திவ்யபாரதி… லேட்டஸ்ட் புகைப்பட ஆல்பம்!

வேள்பாரி படத்துக்கான நடிகர்களை இப்படிதான் தேர்வு செய்யப் போறேன்… இயக்குனர் ஷங்கர் கொடுத்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments