Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல நடிகரை சந்தித்த யோகிபாபு

Webdunia
புதன், 5 ஜனவரி 2022 (20:35 IST)
நடிகர் பிரபுவை அவரது வீட்டில் மரியாதை சந்தித்துப் பேசியுள்ளார் நடிகர் யோகிபாபு  

இயக்குநர் அமீர் ஹீரோவாக நடித்த யோகி படத்தில் நடித்தவர் பாபு. இதன் பின்னர் யோகி பாபு என அழைப்படுகிறார். இவர், அரண்மனை, பெரியேறும் பெருமாள் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
 
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகான  யோகிபாபு, நடிகர் அஜித்தின் வலிமை மற்றும் விஜய்யின் விஜய்65 உள்ளிட்ட பல படங்களில் காமெடி வேடத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில்,  இன்று  நடிகர் பிரபுவை அவரது வீட்டில் மரியாதை சந்தித்துப் பேசியுள்ளார் நடிகர் யோகிபாபு . இவர்கள் இருவரும் சந்தித்தபோது எடுத்தபுகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அதிதி ஷங்கரின் அழகிய க்ளிக்ஸ்… இன்ஸ்டா வைரல் ஆல்பம்!

கமலுக்கே ‘தக்லைஃப்’ படத்தை போட்டு காண்பிக்கவில்லை.. அடித்துவிடும் பொய்யர்கள்..!

சந்தன நிற உடையில் க்யூட்னெஸ் ஓவர்லோடட் லுக்கில் சமந்தா!

வாடிவாசலுக்குப் பிறகு ஆவேஷம் இயக்குனரின் இயக்கத்தில் சூர்யா..!

பட்டங்களை வாங்கி குவிக்கும் நட்சத்திரங்களின் வாரிசுகள்.. சூர்யா, தனுஷை அடுத்து சிம்ரன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments