Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பூனூல் இல்லாத முருகன் – சர்ச்சையைக் கிளப்பிய யோகிபாபு !

Webdunia
புதன், 5 பிப்ரவரி 2020 (14:03 IST)
யோகிபாபு முருகன் வேடத்தில்

யோகிபாபு நடிப்பில் புதிதாக உருவாக இருக்கும் காக்டெய்ல் என்ற படத்தின் போஸ்டர் புதிதாக ஒரு சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

நடிகர் யோகிபாபு தமிழ் சினிமாவின் தற்போதைய காமெடி நடிகர்களில் நம்பர் ஒன்னாக இருந்து வரும் வேளையில் ஹீரோ வேடங்களிலும் நடித்து வருகிறார். அவர் நடிப்பில் வெளியான தர்மபிரபு திரைப்படம் வெற்றியைப் பெற்ற நிலையில் இப்போது அவர் நடித்து வரும் ’காக்டெயில்’ என்ற திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரில் அவர் முருகன் வேடத்தில் கையில் வேல் வைத்து நின்று கொண்டிருப்பது போல அமைக்கப்பட்டு இருந்தது.

இந்த போஸ்டர் இந்துக்களின் மனதைப் புண்படுத்தும் வகையில் கடவுள் முருகனை அவமானப்படுத்தும் விதமாக இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது ஒருபுறம் என்றால் மற்றொரு பக்கமோ முருகன் வேடம் தரித்திருக்கும் யோகிபாபு ஏன் பூனூல் அணியவில்லை எனக் கேள்வி எழுப்பி சர்ச்சையை மேலும் கிளப்பியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விக்ரமின் ‘வீர தீர சூரன்’ ரன்னிங் டைம் இவ்வளவு தானா? சென்சார் சர்டிபிகேட் தகவல்..!

வருண் தவானை மன்னித்த பூஜா ஹெக்டே.. நடுவானில் விமானத்தில் நடந்தது என்ன?

இன்னும் 75 நாட்களில் ரிலீஸ்.. ‘தக்லைஃப்’ சூப்பர் போஸ்டரை வெளியிட்ட கமல்ஹாசன்..!

வெண்ணிற உடையில் செல்லப் பிராணியுடன் கொஞ்சி குலாவும் யாஷிகா ஆனந்த்!

திவ்யா துரைசாமியின் அழகிய புகைப்படத் தொகுப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments