யோகி பாபுவின் குய்கோ படத்தில் ஷாருக் கான் பட பாடல்!

Webdunia
வியாழன், 2 நவம்பர் 2023 (11:12 IST)
யோகி  பாபு, விதார்த், இளவரசு, ஸ்ரீபிரியங்கா, முத்துக்குமார் உள்ளிட்ட பலர் நடிக்கும் குய்கோ படத்தை பத்திரிக்கையாளர் அருள்செழியன் இயக்கியுள்ளார். படத்துக்கு அந்தோனிதாசன் இசையமைத்துள்ளார்.

வெளிநாட்டில் வேலை செய்யும் மகன் தன் தாயின் இறப்புக்காக வருகையில், தன் தாயின் உடலை கெட்டுபோகாமல் பதப்படுத்தி வைத்திருந்த பிரீஸர் பெட்டியை கவனமாக பார்த்துக்கொள்ள, அது ஒரு கட்டத்தில் காணாமல் போகிறது. அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதே கதை என இயக்குனர் கூறியுள்ளார்.

இந்த படத்துக்காக ஷாருக்கானின் குச் குச் ஹோத்தா ஹே படத்தில் இருந்து ”தும் பாஸு ஆயே” என்ற பாடலின் உரிமையை வாங்கி தமிழ்ப்படுத்தியுள்ளதாகவும் கூறியுள்ளார். விரைவில் இந்த படம் திரையரங்குகளில் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அபிஷேக் பச்சனுடனான பிரிவு! வேறொரு திருமணம்.. கரீஷ்மா கபூர் முதலிரவில் நடந்த மோசமான சம்பவம்

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்.. விஜய், ரஜினிக்கு செஞ்சது போதாதா?

‘அஞ்சான்’ படத்தை கிண்டலடித்த ஆர்ஜே பாலாஜி.. இப்ப வம்புக்கிழுத்த லிங்குசாமி

பிக் பாஸ் 9: ஆதிரை மீண்டும் வருகை; இந்த வாரம் எவிக்சன் இல்லையா?

தமிழக முதல்வர் மு க ஸ்டாலினுக்கு நடிகர் சூர்யா நன்றி.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments