விஜய் படத்துக்கு 50 நாட்கள் கால்ஷீட் ஒதுக்கிய யோகி பாபு… அப்ப எவ்வளவு சம்பளம்?

Webdunia
வெள்ளி, 2 ஏப்ரல் 2021 (08:55 IST)
தளபதி 65 படத்தில் இணைந்துள்ள யோகி பாபு 50 நாட்கள் கால்ஷீட் ஒதுக்கியுள்ளாராம்.

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக இருக்கும் யோகி பாபு ஒரு நாளைக்கு லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கி வருகிறார். அதனால் அவரை வைத்து படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் குறைந்த நாட்களில் அவரின் படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் விஜய் படத்துக்காக அவரிடம் 50 நாட்கள் கால்ஷீட்டை வாங்கியுள்ளது. இதனால் அவர் சம்பளம் படத்தின் கதாநாயகி சம்பளத்தை விட அதிகமாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

யோகிபாபு முன்னணி நடிகராக உருவாக நெல்சன் இயக்கிய கோலமாவு கோகிலா படமும் ஒரு காரணம் என்பதால் இந்த படத்தில் யோகி பாபு காமெடி பேசப்படும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அனிருத் கிட்ட இல்லாதது சாய்கிட்ட இருக்கு.. அதான் அவர் காட்டுல மழை.. என்ன தெரியுமா?

மாடர்ன் உடையில் கவர்ந்திழுக்கும் லுக்கில் அசத்தும் மாளவிகா மோகனன்!

பர்ப்பிள் நிற சேலையில் அசத்தும் அதுல்யா ரவி… வைரல் க்ளிக்ஸ்!

விஜய்யால் டெபாசிட் கூட வாங்க முடியாது… இயக்குனர் ராஜகுமாரன் கணிப்பு!

மால போட்ட நேரத்துல இப்படி ஒரு பாட்டா… பாக்யராஜின் குறும்பால நெளிந்த இளையராஜா!

அடுத்த கட்டுரையில்
Show comments