Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆபாச நடிகையுடன் என்னை ஒப்பிடுவதா? யாஷிகா ஆவேசம்

Webdunia
செவ்வாய், 26 நவம்பர் 2019 (09:35 IST)
’இருட்டு அறையில் முரட்டு குத்து’ என்ற திரைப்படத்தின் மூலம் புகழ் பெற்று அதன் பின்னர் பிக்பாஸ்2 நிகழ்ச்சியின் மூலம் பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகர் நடிகை யாஷிகா. இவர் தற்போது ஒரு சில படங்களில் நாயகியாகவும், முக்கிய கேரக்டர்களிலும் நடித்து வரும் நிலையில் அவ்வப்போது தனது சமூக வலைதளப் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்
இந்த நிலையில் சமீபத்தில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட ஒரு புகைப்படத்தை, ஆபாச நடிகை மியா கலிபாவுடன் இணைத்து நெட்டிசன்கள் கமெண்ட் அளித்து வருவதால் அவர் ஆத்திரம் அடைந்துள்ளார் 
 
என்னை சம்பந்தமே இல்லாத ஆபாச நடிகை ஒருவருடன் எப்படி ஒப்பிடலாம் என்றும், இதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் நான் கஷ்டப்பட்டு இந்த துறையில் முன்னேறி வருவதாகவும் இவ்வாறு ஒப்பிடுவது தனக்கு மிகவும் கஷ்டத்தை தருவதாகவும் யாஷிகா தெரிவித்துள்ளார் 
 
இருப்பினும் சம்பந்தமே இல்லாமல் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் யாஷிகாவை சம்பந்தமே இல்லாத ஆபாச நடிகையுடன் ஒப்பிடுவது தவறு இல்லை என நெட்டிசன்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர் இதனால் சமூக வலைதளங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

'மாவீரன்’ தயாரிப்பாளரின் அடுத்த படம்.. ஹீரோ யார் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்