Webdunia - Bharat's app for daily news and videos

Install App

"குடிபோதையில் லைவ் சாட் செய்த யாஷிகா" சைடு கேப்பில் லிப்லாக் கொடுத்த நண்பர் - வைரல் வீடியோ!

Yashika Anand
Webdunia
புதன், 10 ஜூலை 2019 (15:28 IST)
பிக்பாஸ் இரண்டாவது சீசனில் கலந்து கொண்டு நெருங்கிய நண்பர்களாக மாறிய யாஷிகா ஆனந்தும் ஐஸ்வர்யா தத்தாவும் அதிக கவனத்தை ஈர்த்தனர். பிக்பாஸ் முடிந்து அனைவரும் வெளியுலக வாழ்க்கைக்கு திரும்பியுள்ள நிலையில் பிக்பாஸில் வீட்டில் இருந்து வெளிவந்த பிரபலங்கள் தங்கள் ஹவுஸ்மேட்டுகளை சந்தித்து தங்களது பிக்பாஸ் வீட்டு நட்பைப் புதுப்பித்து நெருங்கிய நண்பர்களாக வலம் வருகின்றனர். 


 
அந்த வகையில் பிக்பாஸில் நெருங்கிய தோழிகளாகவும்,  பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னரும் இணை பிரியாத தோழிகளாகவும்  இருந்து வரும் யாஷிகா ஆனந்த் மற்றும் ஐஸ்வர்யா தத்தா இருவரும் தங்களது ஓராண்டு நட்பை சமீபத்தில் கொண்டாடினார்கள். 
 
அந்த  கொண்டாட்டத்தின் போதே யாஷிகா, ஐஸ்வர்யா இருவரும் லைவ் சாட்டிலும் வந்துள்ளனர். அந்த வீடியோவில் அவர்கள் இருவரும் குடி போதையில் இருப்பது போன்றே தெரிகிறது. இதற்கிடையில் லைவில் வந்த யாஷிகாவின் நண்பர் நிரூப் யாஷிகாவுக்கு திடீரென முத்தம் கொடுத்துவிட்டார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் லீக்காகி வைரலாகி வருகிறது. 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விக்ரமின் ‘வீர தீர சூரன்’ ரன்னிங் டைம் இவ்வளவு தானா? சென்சார் சர்டிபிகேட் தகவல்..!

வருண் தவானை மன்னித்த பூஜா ஹெக்டே.. நடுவானில் விமானத்தில் நடந்தது என்ன?

இன்னும் 75 நாட்களில் ரிலீஸ்.. ‘தக்லைஃப்’ சூப்பர் போஸ்டரை வெளியிட்ட கமல்ஹாசன்..!

வெண்ணிற உடையில் செல்லப் பிராணியுடன் கொஞ்சி குலாவும் யாஷிகா ஆனந்த்!

திவ்யா துரைசாமியின் அழகிய புகைப்படத் தொகுப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments