Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்பக்க அட்டை படத்துக்கு படு கவர்ச்சியான போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

Webdunia
திங்கள், 5 நவம்பர் 2018 (16:03 IST)
இருட்டு அறையில் முரட்டு குத்து படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனவர் நடிகை யாஷிகா ஆனந்த்.
 


தனது கவர்ச்சியான நடிப்பால், ரசிகர்களை கிறங்கடித்த யாஷிகா, பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான  'பிக்பாஸ் சீசன் 2' நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மேலும் பிரபலம் ஆனார்.
 
தற்போது பல படங்களில் நடித்து புல் ஃபார்முக்கு வந்துள்ளார் யாஷி கா. தற்போது இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முன்பக்க அட்டை படத்திற்காக எடுத்த ஒரு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

அடுத்த கட்டுரையில்