Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உடம்பு கலர்ல ட்ரெஸ் போட்டு ஊரையே மயக்கும் யாஷிகா ஆனந்த்!

Webdunia
செவ்வாய், 21 மார்ச் 2023 (21:36 IST)
நடிகை யாஷிகா ஆனந்த் வெளியிட்ட லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்!
 
அடல்ட் வாசிகளின் கனவு கன்னியாக திகழும் யாஷிகா ஆனந்த் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து இளசுகளின் வட்டாரத்தில் படு பேமஸ் ஆனார். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று பட்டிதொட்டியெங்கும் பெரும் பிரபலமடைந்தார்.
 
இந்நிகழ்ச்சியில் கிடைத்த அமோக வரவேற்பை வைத்து அம்மணி அடுத்தடுத்து புது படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். கூடவே அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருவார்.
 
இந்நிலையில் தற்போது உடல் கலரில் உடையணிந்து ஹாட்டான உடலழகை காட்டி அனைவரின் கில்மா ரசனைக்கும் ஆளாகி எக்கசக்க லைக்ஸ் அள்ளியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

கவனம் ஈர்க்கும் விஜய் சேதுபதியின் 'ஏஸ்' ( ACE) !

இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் கவின் நடிக்கும் 'மாஸ்க்' திரைப்படம் பூஜையுடன் துவங்கியது.

மை கைண்டா ஃபிலிம்ஸ் முதல் படைப்பான 'கோதையின் குரல்'

மீண்டும் தொடங்கிய அஜித்தின் குட் பேட் அக்லி …!

சி எஸ் கே vs ஆர் சி பி போட்டியின் போது சர்ப்ரைஸ் எண்ட்ரி கொடுக்கும் கமல் & ஷங்கர்- இந்தியன் 2 அப்டேட் எதிர்பார்க்கலாமா?

அடுத்த கட்டுரையில்