யாஷிகாவை மிஞ்சிய அவரது தங்கை - ஆத்தி இதுக்கு அவங்களே பரவாயில்லை!

Webdunia
திங்கள், 14 அக்டோபர் 2019 (12:36 IST)
அடல்ட் வாசிகளின் கனவு கன்னியாக திகழ்பவர் நடிகை யாஷிகா. நவரச நாயகன் கார்த்திக் மகன் கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து இளசுகளின் வட்டாரத்தில் படு பேமசான யாஷிகா பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று பட்டிதொட்டியெங்கும் பெரும் பிரபலமடைந்தார். 


 
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முன்பே சில படங்களில் நடித்திருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சி தான் இவருக்கு ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி தந்தது.  அந்நிகழ்ச்சிக்கு பின்னர் அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி வருகிறார். யோகி பாபுவுடன் சேர்ந்து அண்மையில் இவர் நடித்திருந்த ஜாம்பி வெளியாகி ஓரளவிற்கு ஓடியது. அதையடுத்து பிக்பாஸ் நண்பர் மஹத்துடன் சேர்ந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார். 


 
சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருக்கும் அம்மணி அவ்வப்போது கவர்ச்சி என்ற பெயரில் படுமோசமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். மேலும் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி இளசுகளை தன் வசப்படுத்தியிருப்பதையே முழு நேர வேலை வைத்துள்ளார். சரி இவர் தான் இப்படி இருக்கிறார் என்று பார்த்தால் அவரது தங்கை அக்காவை மிஞ்சும் வகையில் கவர்ச்சியில் களமிறங்கியுள்ளார். யாஷிகாவுக்கு ஓசின் ஆனந்த்  என்ற தங்கைகளை இருக்கிறார். 


 
இவர் பிக்பாஸ் வீட்டில் ப்ரீஸ் டாஸ்க் மூலம் யாஷிகாவை சந்திக்க வந்திருந்தார். தற்போது வெறும் இரண்டு வருடம் இடைவெளியில் அக்காவை மிஞ்சும் அளவிற்கு  பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கிறார். தற்போது இவரும் யாஷிகாவை பின்பற்றும் விதத்தில் கவர்ச்சி உடைகளை அணிந்துகொண்டு போட்டோ ஷூட் நடத்தி அதனை தனது இன்ஸ்டாவில் பதிவேற்றம் செய்துள்ளார். இதனால் யாஷிகாவின் ரசிகர்கள் தற்போது அவரின் தங்கையை படையெடுத்து ஃபாலோ செய்கின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்த பக்கம் ரஜினி.. அந்தப் பக்கம் கமல்! ‘ஹாய்’ படத்தில் ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்டு நயனுக்கு வாழ்த்து

தேர்தல் தோல்வி எதிரொலி: பீகாரை விட்டு வெளியேறுகிறாரா பிரசாந்த் கிஷோர்?

அவர் சொன்ன வார்த்தையை சொல்லவா? கானா வினோத்தை கடுமையாக சாடும் திவாகர்

என்னுடைய மார்பிங் படத்தை என் மகன் பார்த்தால் என்ன நினைப்பான்? பிரபல நடிகை வருத்தம்..!

தாய்மார்களுக்கு 8 மணி நேர வேலை.. குழந்தையை அலுவலகத்திற்கு அழைத்து வர அனுமதி: தீபிகா படுகோன்

அடுத்த கட்டுரையில்