Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த மியாகலிபா நீ தான்... துபாயில் தூள் கிளப்பிய யாஷிகா!

Webdunia
சனி, 20 மார்ச் 2021 (22:49 IST)
அடல்ட் வாசிகளின் கனவு கன்னியாக திகழ்பவர் நடிகை யாஷிகா. இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து இளசுகளின் வட்டாரத்தில் படு பேமசான யாஷிகா பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று பட்டிதொட்டியெங்கும் பெரும் பிரபலமடைந்தார்.
 
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முன்பே சில படங்களில் நடித்திருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சி தான் இவருக்கு ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி தந்தது. அந்நிகழ்ச்சிக்கு பின்னர் அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி வருகிறார். 
 
இந்நிலையில் சமூகவலைத்தளத்தில் ஆக்டீவாக இருந்து இணையவாசிகளை திருப்திப்படுத்த தன்னுடைய கவர்ச்சியான போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வரும் யாஷிகா தற்போது, துபாயில் டைட்டான பார்ட்டி உடையில் செம ஹாட் போஸ் கொடுத்து காஸ் விழிகளை பிதுங்க வைத்துவிட்டார். நம்ம ஊரு புல்லிங்கோ எல்லாரும் இந்த போட்டோவை பார்த்து மியா கலீபாவையே மிஞ்சிடீங்க என வேறு விதமாய் வர்ணித்து வருகின்றனர். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Y A S H ⭐️

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளாமர் லுக்கில் தமன்னாவின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஷூட்!

நமது உண்மை… நமது வரலாறு.. ராமாயணம் படத்தின் போஸ்டரை வெளியிட்ட யாஷ்..!

மார்கோ 2 கண்டிப்பாக வரும்.. தயாரிப்பு நிறுவனம் உறுதி!

நான் சொன்னதைக் கேட்ட பாலு மகேந்திரா.. என் மேல் கோபமான வெற்றிமாறன்… இயக்குனர் ராம் பகிர்ந்த சம்பவம்!

ஸ்ரீகாந்த்& கிருஷ்ணாவின் ஜாமீன் வழக்கு…தீர்ப்பை ஒத்திவைத்த சிறப்பு நீதிமன்றம்!

அடுத்த கட்டுரையில்
Show comments