Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இதுவும் ஒரு மாதிரி நல்லா தான் இருக்கு.... ட்ரடிஷனல் உடையில் கிளாமர் யாஷிகா!

Webdunia
சனி, 17 அக்டோபர் 2020 (18:16 IST)
அடல்ட் வாசிகளின் கனவு கன்னியாக திகழும் யாஷிகா ஆனந்த் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து இளசுகளின் வட்டாரத்தில் படு பேமஸ் ஆனார். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று பட்டிதொட்டியெங்கும் பெரும் பிரபலமடைந்தார்.

இந்நிகழ்ச்சியில் கிடைத்த அமோக வரவேற்பை வைத்து அம்மணி அடுத்தடுத்து புது படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். கூடவே அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருவதை வாடிக்கையாக வைத்திருப்பார்.

அந்தவகையில் தற்போது லட்சணமான ட்ரடிஷனல் உடையில் முடிந்த அளவிற்கு கிளாமர் போஸ் கொடுத்து வழக்கம் போலவே லைக்ஸ் அள்ளியுள்ளார். ஆனால், யாஷிகாவை எப்போதும் ரசித்து வர்ணித்து தள்ளும் இணையவாசிகள் இந்த புகைப்படத்திற்கு அர்ச்சனை கமெண்ட் செய்து வறுத்தெடுத்துள்ளனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

•Be your own boss • Wearing @ashwin.thiyagarajan Mua @vijiknr Hair @hairandmakeupbyhema Photo courtesy @camerasenthil . . . . #yashika #yashikaaannand #biggbosstamil #iamk

A post shared by Y A S H ⭐️

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்