Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டேட்டிங் சென்ற யாஷிகா ஆனந்த் - வைரலாகும் மிட் நைட் ரொமான்ஸ்!

Webdunia
புதன், 23 செப்டம்பர் 2020 (12:06 IST)
அடல்ட் வாசிகளின் கனவு கன்னியாக திகழ்பவர் நடிகை யாஷிகா. இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து இளசுகளின் வட்டாரத்தில் படு பேமசான யாஷிகா பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று பட்டிதொட்டியெங்கும் பெரும் பிரபலமடைந்தார்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முன்பே சில படங்களில் நடித்திருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சி தான் இவருக்கு ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி தந்தது. அந்நிகழ்ச்சிக்கு பின்னர் அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி வருகிறார். ஆனால், சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இன்னும் எந்த படமும் வெளியாகவில்லை.


இருந்தும் பிக்பாஸில் கிடைத்த புகழை வைத்து அம்மணி நல்லா ஊர் சுற்றி லைஃப் என்ஜாய் பண்ணி வருகிறார். அந்தவகையில் தற்ப்போது தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸ்ல் டேட்டிங் சென்ற போது ஆண் ஒருவரை கார்கோர்த்தபடி அமர்ந்து வெட்கப்படும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். யாஷிகா,  நடிகர் தம்பி ராமைய்யா மகன் உமாபதியுடன் காதலில் இருப்பதாக கிசு கிசுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மீண்டும் தொடங்கும் சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ படத்தின் ஷூட்டிங்!

மணிரத்னம் முதல் கௌதம் மேனன் வரை… என்னிடம் ஒருவார்த்தைக் கூட கேட்கவில்லை –வைரமுத்து ஆதங்கம்!

பாகுபலி இரண்டு பாகங்களையும் இணைத்து ரி ரிலீஸ்… எதிர்பார்ப்பை எகிற வைத்த தகவல்!

புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த சண்முக பாண்டியனின் ‘படை தலைவன்’ படக்குழு!

ஜனநாயகன் படத்தின் தமிழக விநியோக உரிமையைக் கைப்பற்றிய பிரபல தயாரிப்பாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments