Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பல கோடி ரூபாய் வருமானம்… ஆனாலும் விளம்பரத்தில் நடிக்க மறுத்த KGF யாஷ்!

Webdunia
திங்கள், 2 மே 2022 (09:54 IST)
சமீபத்தில் வெளியாகி வசூல் சாதனைப் படைத்துக் கொண்டிருக்கும் கேஜிஎப் 2 படத்தின் அடுத்த பாகம் உருவாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

யஷ் நடித்து பிரசாத் நீல் இயக்கத்தில் வெளியான படம் கேஜிஎஃப் மற்றும் கேஜிஎஃப் சாப்ட்டர் 2. சமீபத்தில் வெளியான கேஜிஎஃப் 2 மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அடுத்த பாகத்திற்கான லீடும் இரண்டாம் பாகத்தில் இடம்பெற்றிருந்தது. இந்நிலையில் யாஷ் இப்போது இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் நடிகராகியுள்ளார் யாஷ்.

இதையடுத்து இப்போது அவருக்கு நிறைய விளம்பர வாய்ப்புகள் வந்துகொண்டிருக்கின்றன. ஆனால் அதில் பல கோடி ரூபாய் வருமானம் வரும் புகையிலை சம்மந்தமான நிறுவனம் அணுகியதாகவும், ஆனால் அதில் நடிக்க யாஷ் மறுத்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. இதை யாஷின் விளம்பரம் சம்மந்தமானப் பொறுப்புகளை மேற்கொண்டு வரும் நபர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சமந்தா போல் ஒரு ரூபாய் கூட வேண்டாம் என சொல்ல வேண்டாமா? ரூ.40 லட்சம் கேட்ட ஆர்த்தியை ட்ரோல் செய்யும் ரசிகர்கள்..!

வாத்தி புகழ் சம்யுக்தா மேனனின் கார்ஜியஸ் ஆல்பம்.!

ஸ்ரேயாவின் க்யூட் லுக்கிங் போட்டோஸ்… லேட்டஸ்ட் ஆல்பம்!

இசையமைப்பாளர் சாம் சி எஸ் மீது மோசடி புகார்!

விஜய் சேதுபதியின் ‘முத்து என்கிற காட்டான்’ வெப் சீரிஸ் ரிலீஸ் தேதி இதுதான்!

அடுத்த கட்டுரையில்
Show comments