Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உலக திரைப்பட விழாவில் சூர்யா படம்

உலக திரைப்பட விழாவில் சூர்யா படம்

உலக திரைப்பட விழாவில் சூர்யா படம்
, வியாழன், 22 செப்டம்பர் 2016 (14:17 IST)
சூர்யா நடிப்பில் இயக்குனர் விக்ரம் குமார் இயக்கத்தில் வெளிவந்த படம் 24. இப்படத்தை 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சூர்யாவே தயாரித்திருந்தார். கால மாற்றங்களை மையப்படுத்தி சயின்ஸ் பிக்சன் கதையாக இது வெளிவந்தது.
 

 
 
அயர்லாந்தில் டப்லின் நகரில் நடக்கும் 3-வது சில்க் ரோடு உலக திரைப்பட விழாவில் 2016-ஆம் ஆண்டுக்கான மீடியா ஹானர் என்ற பிரிவில் பங்கேற்க இந்தப் படம் தேர்வாகியுள்ளது.
 
அதுமட்டுமில்லாமல் சூர்யா இதுவரை நடித்த படங்களில் உலக திரைப்பட விழாவில் கலந்துகொள்ளும் முதல் படம் இதுதான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

என்னது... இந்த நடிகைக்கு இவ்வளவு படங்களா...?