Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஜய் சேதுபதியுடன் மோதும் அஜித் வில்லன்

விஜய் சேதுபதியுடன் மோதும் அஜித் வில்லன்

விஜய் சேதுபதியுடன் மோதும் அஜித் வில்லன்
, செவ்வாய், 10 மே 2016 (10:30 IST)
ரத்னசிவா இயக்கும் புதிய படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். இந்தப் படத்தில் அவருடன் இரு வில்லன்கள் மோதுகிறார்கள்.


 
 
அஜித்தின் வேதாளம் படத்தில் வில்லனாக நடித்த கபீர் சிங்கை வில்லனாக நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளனர். அத்துடன், தனி ஒருவனில் நடித்த ஹரிஷ் உத்தமனும் இந்தப் படத்தில் வில்லனாக நடிக்க உள்ளார்.
 
இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைக்க, தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். ஆக்ஷன் படமாக இது தயாராகிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

“எனக்கு இன்னொரு பெயர் இருக்கு” படத்தின் இசையை வெளியிடுகிறார் அக்‌ஷய்குமார்.