Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரஜினியுடன் நடிக்க போகும் ஐஸ்வர்யா தனுஷ்!!

ரஜினியுடன் நடிக்க போகும் ஐஸ்வர்யா தனுஷ்!!

ரஜினியுடன் நடிக்க போகும் ஐஸ்வர்யா தனுஷ்!!
, வெள்ளி, 21 அக்டோபர் 2016 (11:45 IST)
ஸ்ருதிஹாசன் முதல் முறையாக தனது தந்தை உலக நாயகன் கமல்ஹாசன் உடன் இணைந்து சபாஷ் நாயுடு படத்தில் நடித்து வருகிறார்.

 
இந்நிலையில், ஸ்ருதிஹாசனை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளும், தனுஷின் மனைவியும், இயக்குனருமான ஐஸ்வர்யா தனுஷ் முதல் முறையாக தனது தந்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து ஒரு படத்தில் முக்கிய ரோலில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
 
ஷங்கரின் 2.0 படம் முடிந்த பிறகு இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படயிருக்கிறது. இப்படத்தை தனுஷின் ஒண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தற்போது இப்படத்திற்கான கதை உருவாக்கப்பட்டு வரும் நிலையில் இப்படத்தில் இவருடன் இணைந்து ரஜினியின் இரண்டாவது மகளும், தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா ஒரு முக்கிய ரோலில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அஜித்தின் பெயரை இனி பயன்படுத்த போவதில்லையாம் சிம்பு!!