Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வாழ்த்து விஷாலுக்கு, வாக்கு சரத்குமாருக்கு - சாதுர்ய ஷகிலா

வாழ்த்து விஷாலுக்கு, வாக்கு சரத்குமாருக்கு - சாதுர்ய ஷகிலா
, சனி, 27 ஜூன் 2015 (16:56 IST)
திருநங்கைகளின் முன்னேற்றத்திற்கு ஷகிலா குரல் கொடுத்து வருகிறார். திருநங்கைகள் நடத்தும் நிகழ்வுகளில் அடிக்கடி ஷகிலாவை பார்க்க முடிகிறது.


 

அடுத்த மாதம் 26 -ஆம் தேதி மதுரையில் இந்திய அளவிலான திருநங்கைகள் கலைவிழா நடைபெற உள்ளது. இது குறித்த அறிவிப்பை நேற்று ஷகிலா மதுரையில் வெளியிட்டார். அப்போது நடிகர் சங்க தேர்தல் குறித்து அவரிடம் கேட்கப்பட்டது.

அதற்கு அவர், சரத்குமார், ராதாரவிக்குதான் வாக்களிப்பேன். அவர்கள் சங்கத்திற்கு நிறைய செய்திருக்கிறார்கள். விஷாலுக்கு எனது வாழ்த்துகள் என்று ஒரே நேரத்தில் இருதரப்பையும் பகைத்துக் கொள்ளாமல் சாதுர்யமாக பதிலளித்தார்.
 

Share this Story:

Follow Webdunia tamil