Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மார்க் ஆண்டனி பட டீசரை வெளியிடுகிறாரா விஜய்?.. சந்திப்பின் பின்னணி இதுதானா?

Webdunia
வியாழன், 27 ஏப்ரல் 2023 (13:17 IST)
நடிகர்கள் விஜய் மற்றும் விஷால் ஆகிய இருவரும் இன்று சந்தித்துள்ள செய்தி இரு தரப்பு ரசிகர்களுக்கும் மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது. விஷால் நடித்துள்ள ’மார்க் ஆண்டனி’ என்ற திரைப்படத்தின் டீசர் இன்று வெளியாக இருக்கும் நிலையில் இந்த டீசரை விஜய்யிடம் காண்பித்து விஷால் உட்பட ’மார்க் ஆண்டனி படக்குழுவினர் வாழ்த்து பெற்றனர். இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

மேலும் விஜய்க்காக இரண்டு கதைகளை வைத்துள்ளதாகவும், அது சம்மந்தமாகவும் விஷால் விஜய்யிடம் பேசியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இதற்கிடையில் மார்க் ஆண்டனி பட டீசரை விஜய் வெளியிட உள்ளதாகவும், அதற்காகவே சந்திப்பு நடந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதை உறுதிப்படுத்துவது போல விஷால் தன்னுடைய டிவிட்டரில் “thalapathyvijayformarkantony” என்ற ஹேஷ்டேக்கை பகிர, விஜய் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இரண்டாவது நாளில் சரிந்த மோகன்லாலின் எம்புரான் கலெக்‌ஷன்!

ரிலீஸில் ஏற்பட்ட சிக்கல்… முதல் நாள் வசூலில் அடிவாங்கிய ‘வீர தீர சூரன்’

தென்னிந்திய நடிகர்கள் அதை செய்வதில்லை… வெளிப்படையாக வருத்தத்தைப் பதிவு செய்த சல்மான் கான்!

பாரதிராஜா மகனுக்காக மோட்சதீபம் ஏற்றிய இளையராஜா.. ஆத்மா சாந்தியடைய வேண்டுதல்..!

ரைசா வில்சனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்பட தொகுப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments