Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினி போட்டியிடும் தொகுதி குறித்து வெளியான தகவல்!

Webdunia
வெள்ளி, 11 டிசம்பர் 2020 (10:43 IST)
நடிகர் ரஜினிகாந்த் திருவண்ணாமலை சட்டசபை தேர்தலில் போட்டியிடப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நடிகர் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பது குறித்து டிசம்பர் 31 ஆம் தேதி அறிவிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் இப்போதே அவரது ரசிகர் மன்றம் பரபரப்பாக அரசியல் வேலைகளை ஆரம்பிக்க உள்ளது. இந்நிலையில் ரஜினியின் சகோதரர் சத்ய நாராயணா ரஜினியின் அரசியல் வருகையை ஒட்டி தனது குடும்பத்தோடு திருவண்ணாமலைக்கு வந்து யாகம் நடத்தினார்.

அப்போது பேசிய அவர் பகவான் விருப்பப் பட்டால் ரஜினி திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிடுவார் எனக் கூறினார். ரஜினி கட்சி ஆரம்பித்தாலும் முதல்வர் பதவி வகிக்க மாட்டேன் எனக் கூறியுள்ள நிலையில் அவர் தேர்தலில் போட்டியிடுவாரா என்பதே கேள்விக்குறியாக உள்ளது.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கொள்ளையழகு… பிள்ளை முகம்.. கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் போட்டோஸ்!

வெண்ணிற சேலையில் தேவதை போல ஜொலிக்கும் வாணி போஜன்!

லக்கி பாஸ்கர் படத்தின் இரண்டாம் பாகம் வருமா?... இயக்குனர் வெங்கட் அட்லூரி பதில்!

திடீரென்று அமீர்கான் அப்டேட் விட்ட கூலி… பின்னணியில் வட இந்திய பிஸ்னஸ் சிக்கல் இருக்கா?

மீண்டும் மீண்டுமா?... கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட ‘காத்தி’ ரிலீஸ் தேதி!

அடுத்த கட்டுரையில்
Show comments