Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரஜினிக்கு மலேசிய அரசின் டத்தோ விருது - ரசிகர்கள் கையெழுத்து இயக்கம்

ரஜினிக்கு மலேசிய அரசின் டத்தோ விருது - ரசிகர்கள் கையெழுத்து இயக்கம்
, சனி, 28 பிப்ரவரி 2015 (10:07 IST)
மலேசிய அரசு சமூக சேவை மற்றும் கலைத்துறையில் சிறந்து விளங்குகிறவர்களுக்கு டத்தோ விருது வழங்கி வருகிறது. டத்தோ விருதை இதுவரை வாங்கியவர்களைப் பார்த்தால், ஒருவரின் பிரபலத்தை வைத்தே இவ்விருது வழங்கப்படுவது தெரியவரும்.
மலேசிய அரசின் டத்தோ விருதை ரஜினிக்கு வழங்க வேண்டும் என மலேசியாவில் உள்ள அவரது ரசிகர்கள் கையெழுத்து இயக்கம் நடத்தி வருகின்றனர்.
 
விரைவில் ரஜினிக்கு டத்தோ விருது மலேசிய அரசால் அறிவிக்கப்படலாம்.

Share this Story:

Follow Webdunia tamil