Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கைதி 2 படத்தில் கமல்ஹாசன் இருக்கிறாரா?... லோகேஷ் போடும் ஸ்கெட்ச்!

vinoth
புதன், 5 பிப்ரவரி 2025 (09:52 IST)
மாநகரம், கைதி ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக விஜய் மற்றும் கமல் ஆகியோர் நடிப்பில் மாஸ்டர் மற்றும் விக்ரம் ஆகிய படங்களை இயக்கினார். இந்த இரு படங்களின் வெற்றி அவரை மோஸ்ட் வாண்டட் இயக்குனராக்கியது.

சமீபத்தில் மீண்டும் விஜய்யின் லியோ படத்தை இயக்கிய லோகேஷ் ரஜினி நடிப்பில் உருவாகும் கூலி படத்தை இயக்குகிறார். இந்த படத்தை முடித்துவிட்டு அடுத்து அவர் கைதி 2 படத்தை  இயக்குவார் என சொல்லப்படுகிறது. இந்த படம் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் கைதி படத்தை விட மிகப் பிரம்மாண்டமாக இந்த படத்தை உருவாக்க தயாரிப்பு நிறுவனமும்  இயக்குனர் லோகேஷும் திட்டமிட்டுள்ளதாக சொல்லபடுகிறது. இந்நிலையில் விக்ரம் படத்தில் கைதி காட்சிகள் இடம்பெற்றது போல இப்பொது கைதி 2 வில் விக்ரம் சம்மந்தமானக் காட்சிகளும் இடம்பெற உள்ளதாம். அதனால் கமல்ஹாசனை இந்த படத்தில் நடிக்க வைக்க இயக்குனர் லோகேஷ் முயற்சி செய்து வருவதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அதிதி ஷங்கரின் அழகிய க்ளிக்ஸ்… இன்ஸ்டா வைரல் ஆல்பம்!

கமலுக்கே ‘தக்லைஃப்’ படத்தை போட்டு காண்பிக்கவில்லை.. அடித்துவிடும் பொய்யர்கள்..!

சந்தன நிற உடையில் க்யூட்னெஸ் ஓவர்லோடட் லுக்கில் சமந்தா!

வாடிவாசலுக்குப் பிறகு ஆவேஷம் இயக்குனரின் இயக்கத்தில் சூர்யா..!

பட்டங்களை வாங்கி குவிக்கும் நட்சத்திரங்களின் வாரிசுகள்.. சூர்யா, தனுஷை அடுத்து சிம்ரன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments