Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விரைவில் தொடங்கவிருக்கும் விக்ரம் - வேதா

Webdunia
செவ்வாய், 25 அக்டோபர் 2016 (17:44 IST)
புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் அறிவிக்கப்பட்ட படம், விக்ரம் - வேதா. இதில் விஜய் சேதுபதி, மாதவன் இருவரும் நடிப்பதாக கூறப்பட்டது.

 
அறிவிப்புடன் இந்தப் படம் நின்று போனதாக வதந்தி கிளம்பியிருக்கும் நிலையில், படம் விரைவில் தொடங்கப்பட உள்ளதை நடிகர் ஜான் விஜய்யின் ஸ்டேட்மெண்ட் உறுதி செய்துள்ளது. 
 
புஷ்கர் - காயத்ரியின் ஓரம்போ படத்தில்தான் ஜான் விஜய் அறிமுகமானார். அவர்களது இரண்டாவது படம் குவர்ட்டர் கட்டிங் படத்திலும் நடித்தார். விக்ரம் - வேதா படத்திலும் இவருக்கு முக்கியமான வேடமாம். மூன்று காலகட்டங்களை குறிக்கும்வகையில் மூன்று கெட்டப்புகளில் இவர் வருகிறாராம்.
 
இந்தத் தகவல், விக்ரம் - வேதா கைவிடப்படவில்லை என்பதை உறுதி செய்துள்ளது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜய் தேவரகொண்டா, நிதி அகர்வால் உள்பட 29 பேர் மீது பணமோசடி வழக்கு: அமலாக்கத்துறை அதிரடி..!

இன்று பூஜையோடு தொடங்கும் ‘கார்த்தி 29’ படம்!

கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் இயக்குனராகும் ரத்னகுமார்… ஹீரோவாக ‘ரெட்ரோ’ வில்லன்!

காடன் படத்தில் என் கதாபாத்திரம் துண்டிக்கப்பட்டது… பிரபு சாலமனிடம் இப்போது வரை பேசவில்லை –விஷ்ணு விஷால் ஆதங்கம்!

‘கில்’ ரீமேக்கில் துருவ் விக்ரம் இல்லையா?... இயக்குனர் அளித்த பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments