Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அண்ணாத்த & ஆர் ஆர் ஆர்… யாரோடு மோதப் போகிறது வலிமை!

Webdunia
புதன், 21 ஜூலை 2021 (10:35 IST)
வலிமை படம் ஆயுத பூஜைக்கு ரிலீஸாகுமா அல்லது தீபாவளிக்கு ரிலீஸாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடித்து வரும் படம் வலிமை. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக படத்திற்கான அப்டேட் கேட்டு ரசிகர்கள் காத்திருந்த சூழலில் சமீபத்தில் வலிமை ஃபர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளது. இந்த படத்தில் இன்னும் 10 நாட்கள் படப்பிடிப்பு மட்டுமே மீதமுள்ளது. இந்த படப்பிடிப்பும் இன்னும் சில நாட்களில் வெளியாகிவிடும் என சொல்லப்படுகிறது.

இதனால் படத்தை முதலில் தீபாவளிக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டது. ஆனால் தீபாவளிக்கு ரஜினியின் அண்ணாத்த திரைப்படம் வெளியாக உள்ளதால் முன்னதாகவே அண்ணாத்த திரைப்படம் வெளிவர உள்ளதால் ரிலீஸை  முன் தள்ளி ஆயுத பூஜைக்கு வெளியிடலாம் என்ற முடிவு எடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் ஆயுத பூஜைக்கு ஆர் ஆர் ஆர் திரைப்படம் வெளியாக உள்ளதால் அதிலும் குழப்பம் ஏற்பட்டுள்ளதாம். இதனால் ஆயுத பூஜையா அல்லது தீபாவளியா என்ற சந்தேகம் அஜித் ரசிகர்களுக்கும் ஏற்பட்டுள்ளது.

இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடித்து வரும் படம் வலிமை. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக படத்திற்கான அப்டேட் கேட்டு ரசிகர்கள் காத்திருந்த சூழலில் சமீபத்தில் வலிமை ஃபர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளது. இந்த படத்தில் இன்னும் 10 நாட்கள் படப்பிடிப்பு மட்டுமே மீதமுள்ளது. இதை முடித்து மற்ற பணிகளை முடித்து விட்டு ஆயுதப் பூஜை பண்டிகைக்கு வெளியாக உள்ளதாக சொல்லப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கடைசி நேரத்தில் 8 நிமிடங்கள் காட்சி நீக்கப்பட்டது: ‘விடுதலை 2’ குறித்து வெற்றிமாறன்..!

கிறிஸ்டோஃபர் நோலனுக்கு சர் பட்டம் வழங்கி கௌரவித்த பிரிட்டன் மன்னர்!

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் கண்கவர் புகைப்பட ஆல்பம்!

க்யூட் போஸில் கலக்கும் ‘பாபநாசம்’ புகழ் எஸ்தர்!

இந்தியன் 3 ஓடிடியில் ரிலீஸ் ஆகுமா?... இயக்குனர் ஷங்கர் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments