Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மனைவி படத்தை தயாரிக்கும் தனுஷ்

மனைவி படத்தை தயாரிக்கும் தனுஷ்

மனைவி படத்தை தயாரிக்கும் தனுஷ்
, வெள்ளி, 7 அக்டோபர் 2016 (15:24 IST)
ஐஸ்வர்யா இயக்கும் புதிய படத்தை தனுஷின் வுண்டர்பார் தயாரிக்கிறது. தற்போது கௌதம் கார்த்திக், ப்ரியா ஆனந்த் நடிப்பில் ‘வை ராஜா வை’ படத்தை இயக்கி வருகிறார்.


 


3, வை ராஜா வை படங்களைத் தொடர்ந்து சினிமா வீரன் என்ற ஆவணப் படத்தை ஐஸ்வர்யா எடுத்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவர் படம் இயக்குகிறார். இந்தப் படத்தை தனுஷின் வுண்டர்பார் தயாரிக்கிறது.
 
தனுஷ் இதில் ஹீரோவாக நடிப்பார் என்று சொல்லப்பட்ட நிலையில், படம் இன்னும் கதைவிவாதம் அளவில்தான் உள்ளது. நான் நடிப்பது பற்றி இன்னும் தீர்மானமாகவில்லை என்றார் தனுஷ்.
 
சௌந்தர்யாவின் படத்தில் நடிப்பது குறித்த கேள்விக்கும் இதே பதிலைதான் தனுஷ் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜனதா கேரேஜுக்கு குறி வைக்கும் விஜய்