Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் சொன்ன வார்த்தையைக் கேட்காத வெங்கட்பிரபு… இப்போது வரை வெயிட்டிங்க்தான்!

Webdunia
வியாழன், 8 ஜூலை 2021 (14:51 IST)
நடிகர் விஜய் சொன்ன வார்த்தைக் கேட்காமல் வெங்கட்பிரபு நடந்து கொண்டதால்தான் அவருக்கு இப்போது வரை வாய்ப்புக் கொடுக்கவில்லை என சொல்லப்படுகிறது.

இயக்குனர் வெங்கட்பிரபுவை தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக மாற்றிய படம் என்றால் அது மங்காத்தாதான். அந்த படத்தின் வெற்றிக்குப் பின்னர் பல முன்னணி கதாநாயகர்களும் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க ஆசைப்பட்டனர். அதில் விஜய்யும் ஒருவர்.

அதற்காக விஜய்யை சந்தித்த வெங்கட் பிரபு, ஒரு கதையை சொல்லி ஓகே வாங்கியுள்ளார். ஆனால் அப்போது விஜய் ஒரு படத்தில் நடித்துக் கொண்டு இருந்ததால் சில மாதம் காத்திருக்க சொல்லியுள்ளார். ஆனால் அதைக் கேட்காமல் அதே கதையை கார்த்தியை வைத்து பிரியாணி என்ற பெயரில் படமாக்கினார் வெங்கட் பிரபு. அந்த கோபத்தினால்தான் இப்போதுவரை வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிக்க விஜய் மறுப்பதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எனக்கு எந்த விருதும் வேணாம்.. வேற யாருக்காவது குடுங்க! - மாநில விருதை வாங்க மறுத்த கிச்சா சுதீப்!

மிஷ்கின் இளையராஜாவை ஒருமையில் அழைத்ததை இப்படிதான் பார்க்கவேண்டும்- நடிகர் குரு சோமசுந்தரம் பதில்!

வெளிநாடுகளில் ஒரு நாள் முன்னதாகவே ரிலீஸ் ஆகும் விடாமுயற்சி!

ஆஸ்கர் போட்டியில் இருந்து வெளியேறிய கங்குவா… இடம்பெற்ற இந்தியக் குறும்படம்!

மிஷ்கினின் உளறல்களைக் கண்டித்த இளம் இசையமைப்பாளர்…!

அடுத்த கட்டுரையில்
Show comments