பெரிய திரையரங்குகளில் முன்பதிவு தொடங்காதது ஏன்? ‘லியோ’ ரிலீசில் சிக்கலா?

Webdunia
திங்கள், 16 அக்டோபர் 2023 (16:21 IST)
விஜய் நடித்த லியோ திரைப்படம் வெளியாக இன்னும் மூன்று நாட்கள் மட்டும் இருக்கும் நிலையில் சென்னையில் உள்ள பெரிய திரையரங்குகளில் இன்னும் முன்பதிவு தொடங்காதது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
சென்னை காசி தியேட்டர் தவிர மற்ற தியேட்டர்களில் இன்னும் முன்பதிவு தொடங்கவில்லை. இதற்கு காரணமாக  அதிக இருக்கைகள் கொண்ட திரையரங்குகளில் இதுவரை இல்லாத அளவில் முதல் வார வசூலில் 75% தயாரிப்பு நிறுவனம் கேட்பதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
வசூலில் 75 சதவீதத்தை தயாரிப்பு நிறுவனத்திற்கு கொடுத்தால் திரையரங்கு உரிமையாளர்களுக்கு நஷ்டம் ஏற்படும் என்று திரையரங்கு உரிமையாளர்கள்  இன்னும் லியோ படத்தை திரையிடுவதற்கான ஒப்பந்தம் செய்யவில்லை என்று கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் திட்டமிட்டபடி லியோ ரிலீசாகுமா? அல்லது பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காணப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இயக்குனர் எல்லை மீறினார்… நடிகர் மௌனம் காத்தார்… நடிகை திவ்யபாரதி ஆதங்கம்!

லோகா நாயகி கல்யாணி நடிக்கும் புதிய தமிழ்ப் படம்… பூஜையோடு தொடக்கம்!

என் கணவரப் பாத்தா DNA டெஸ்ட்டுக்கு வர சொல்லுங்க… ஜாய் கிரிசில்டா நக்கல் பதிவு!

காந்தாரா எஃபக்ட்டால் கருப்பு படத்தில் நடக்கும் அதிரடி மாற்றங்கள்!

இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு குறைவு.. நடிகை கீர்த்தி சுரேஷ் சர்ச்சை கருத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments