இந்தியன் -2 படம் ஏன் தாமதம்..முன்னணி நடிகை விளக்கம்

Webdunia
புதன், 17 மார்ச் 2021 (22:56 IST)
இயக்குநர் ஷங்கரின் இந்தியன் 2 படம் பல்வேறு சிக்கல்களை சந்தித்த நிலையில்  இப்படம் ஏன் உருவாகத் தாமதமாகிறது என்று நடிகை காஜல் கூறியுள்ளார்.

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வந்த படம் இந்தியன்2. இப்படத்தில் காஜல் அகர்வால் ஹீரோயினாக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

கடந்தாண்டு இப்படத்தின் ஷூட்டிங்கின்போது ராட்சத கிரேன் விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் உயிரிழப்பு ஏற்பட்ட நிலையில் ஷூட்டிங் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், இப்படம் ஏன் இன்னும் ஷூட்டிங் ஆரம்பிக்கப்படவில்லை என காஜல் விளக்கியுள்ளார்.

அதில்,இந்தியன்2 படத்தில் பணிபுரியும் பெரும்பாலானவர்கள் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் எனவே இந்தக் கொரோனா காலத்தில் அவர்கள் இந்தியாவுக்கு வந்து படப்பிடிப்பு நடத்தமுடியவில்லை எனத் தெரிவித்துள்ளார்….

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்த இரு படங்களின் காப்பியா ‘ட்யூட்’… இணையத்தில் வைரலாகும் ட்ரால்கள்!

அய்யய்யோ அவரா? பயங்கரமான ஆளாச்சே? பிக்பாஸ் வீட்டில் களைக்கட்டும் வைல்ட்கார்ட் போட்டியாளர்கள்!

அயலான் இயக்குனரின் இயக்கத்தில் சூரி… தயாரிக்கும் முன்னணி நிறுவனம்!

’மாரி நீதான் அந்த பைசன்..’ – படம் பார்த்துப் பாராட்டிய மணிரத்னம்!

கமல் பிறந்தநாளில் வெளியாகும் ரஜினி பட அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments