Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யார் டி.ஆர்.பி அதிக Rating… விஜய், அஜித் ரசிகர்கள் சண்டை

Webdunia
வியாழன், 6 ஆகஸ்ட் 2020 (17:18 IST)
கொரொனா காலத்தில் ஊரடங்கு அமலில் இருப்பதால் மக்கள் வீட்டில் முடங்கியுள்ளனர். அதில அவர்களின் முக்கியபொழுதுபோக்காக சீரியல் மற்றும் பிரபல நடிகர்களின் படங்களைப் பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் அஜித்தின் விஸ்வாசம் படம் 2019 ஆம் ஆண்டு மே 1 ஆம் தேதி முதன்முதலாக டிவியில் ஒளிபரப்பானது.  இரண்டாவது முறை ஒளிபரப்பானபோது,  15.9 புள்ளிகள் பெற்றது.  மூன்றாவது ஒளிபரப்பாகும் போது முன்பை விட அதிகளவு டிஆர் பி ரேட்டிங் பெற்றது.

நடிகர் விஜய்யின் தெறி படம்  ஜூலை 27 ஆம் தேதி மூண்டும் ஒளிபரப்பானது  இப்படத்திற்கு  13.9 புள்ளி தடங்கள் தான்கிடைத்துள்ளது.

எனவே அஜித்தின் விஸ்வாசம் படத்தைவிட தெற்கி குறைவான ரேட்டிங் பெற்றுள்ளதை அடுத்து அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் சண்டை போட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விண்டேஜ் லுக்கில் கலக்கும் ஜான்வி கபூர்… இன்ஸ்டா வைரல் ஃபோட்டோஸ்!

அழகூரில் பூத்தவளே… க்ரீத்தி ஷெட்டியின் வொண்டர்ஃபுல் க்ளிக்ஸ்!

அமீர்கான் ‘கூலி’ படத்தில் நடிக்க சம்மதிக்க ஒரே காரணம்தான்.. லோகேஷ் கனகராஜ் பகிர்வு!

கொடுத்த பில்ட் அப்புகளுக்கு எதிர்திசையில் வசூல்… சுணக்கம் கண்ட ‘ஹரிஹர வீர மல்லு’!

அவர் இல்லாமல் LCU ஒருநாளும் முழுமை பெறாது- லோகேஷ் கனகராஜ் பகிர்வு!

அடுத்த கட்டுரையில்
Show comments