Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'முதல்வன் 2' படத்தில் விஜய்?- ஷங்கர் பதில்

Webdunia
ஞாயிறு, 25 நவம்பர் 2018 (09:10 IST)
தளபதி விஜய் சர்கார் வெற்றியை தொடர்ந்து,  தற்போது அட்லீ இயக்கத்தில் தளபதி 63 படத்தில் நடிக்கவுள்ளார். இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.
இதைத் தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் முதல்வன் 2 படத்தில் விஜய் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின.  இது தொடர்பாக பிரபல இணைய தளத்துக்கு இயக்குனர் ஷங்கர் அளித்த பேட்டியில்,  ''அந்தந்த காலக்கட்டத்தில் என்னைச்சுற்றி நடக்கக்கூடிய விஷயங்களை கவனித்துக்கொண்டு தான் இருக்கிறேன். அது ஒரு கதையாக பார்மாகி என்னைத் தொந்தரவு செய்யும் பட்சத்தில் படமாக எடுப்பேன்.

அது ஒரு சோஷியல் படமாக இருக்கலாம் இல்லை அரசியல் படமாக இருக்கலாம். அந்தக் கதை யாரை டிமாண்ட் பண்ணுதோ அவங்களை வச்சு அந்தப்படத்தை இயக்குவேன். அது ரஜினி சாரை டிமாண்ட் பண்ணா ரஜினி சாரை வச்சு எடுப்பேன். கமல் சாரை டிமாண்ட் பண்ணா கமல் சாரை வச்சு எடுப்பேன். விஜய்ய டிமாண்ட் பண்ணா விஜய்ய வச்சு எடுப்பேன். கதை யாரை டிமாண்ட் பண்ணுதோ அவங்களை வச்சு எடுப்பேன்,'' இவ்வாறு இணைய ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளாமர் நாயகி ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் புகைப்பட ஆல்பம்!

எஸ் யு அருண்குமார் இயக்கத்தில் நடிக்கிறாரா கமல்ஹாசன்?

சிம்பு படத்துக்காக தனுஷிடம் NOC வாங்கும் வெற்றிமாறன்… அப்ப வடசென்னை தானா?

இந்தியாவில் எந்த நடிகருக்கும் தனுஷின் துணிச்சல் இல்லை- சிரஞ்சீவி புகழாரம்!

விஜயகாந்த் போல முரளியையும் AI தொழில்நுட்பத்தில் கொண்டு வருவீர்களா?... அதர்வா கொடுத்த பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments