Webdunia - Bharat's app for daily news and videos

Install App

' தர்பார் ' படத்தின் பிரீமியர் காட்சி எப்போது ? தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு !

Webdunia
வெள்ளி, 27 டிசம்பர் 2019 (19:48 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில், லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் தர்பார். இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி சமூக வலைதளங்களை ஸ்தம்பிக்க வைத்தது என்பதும் மில்லியன் கணக்கில் இந்த டிரைலருக்கு ஒருசில மணி நேரங்களில் பார்வையாளர்கள் கிடைத்து உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டுக்குப் பின்னர் படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளதை அடுத்து இந்த படத்தின் வியாபாரமும் எதிர்பார்த்ததைவிட அதிகமாக நடந்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

முதற்கட்டமாக இந்த படத்தின் சேட்டிலைட் உரிமையை சன் டிவி நிறுவனம் பெற்றுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத வகையில் மிகப்பெரிய தொகைக்கு ஒரு தமிழ்படத்தின் சாட்டிலைட் உரிமை விலை போயிருப்பதாக கூறப்படுகிறது.
 
இந்நிலையில்,  இப்படத்தின் பிரீமியர் காட்சி வரும் ஜனவரி மாதம் 8 ஆம் தேதி அமெரிக்காவில்  திரையிரப்படுவதாக இந்நிறுவனம் அதிகாரப்பூர்வ தகவல் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிம்புவை வைத்து படமெடுத்தால் எனக்கு ரூ.20 கோடி தர வேண்டும்: வெற்றிமாறனுக்கு தனுஷ் நிபந்தனை?

ஜொலிக்கும் உடையில் மாளவிகா மோகனின் க்யூட் போட்டோஸ்!

கீர்த்தி பாண்டியனின் விண்டேஜ் ஸ்டைல் போட்டோஷூட் க்ளிக்ஸ்!

வகுப்பறையில் இருக்கும் மக்குப் பையன் போல உணர்கிறேன்… பறந்து போ நிகழ்ச்சியில் வெற்றிமாறன் பேச்சு!

நடிகை இலியானாவுக்கு இரண்டாவது ஆண்குழந்தை… ரசிகர்கள் வாழ்த்து!

அடுத்த கட்டுரையில்
Show comments