Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஜித்-61 பட பூஜை எப்போது? முக்கிய தகவல்

Webdunia
வெள்ளி, 4 மார்ச் 2022 (17:21 IST)
அஜித் 61 படம் குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அஜித் ஹெச் வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களை இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தை அடுத்து இருவரும் மீண்டும் மூன்றாவது முறையாக இணைகின்றனர். இந்த படத்தையும் போனி கபூரே தயாரிக்கிறார்.இப்படத்திற்கு வலிமைக்கு பின்னணி இசையமைத்த ஜிப்ரான் இசையமைக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

இந்நிலையில், 'அஜித்குமாரின் 61' படத்தின் பூஜை வரும் 9 ஆம் தேதி தொடங்கப்படவுள்ளதாகவும்,  ஷூட்டிங் வரும் 18 ஆம் தேதி தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது. 

இந்நிலையில் அஜித்-61 படத்திற்கு நடிகர் அஜித்குமார் 25 எடையைக் குறைந்த்து, முற்றிலும் ஃபிட் ஆன விளையாட்டு வீரரைப் போன்ற உடலுடன் நடிக்கவுள்ளதாகவும், இதற்காக சிறந்த டிரெயினரிடம் அஜித்குமார் பயிற்சி எடுத்து வருவதாக தகவல்கள் இணையதளத்தில்  வைரலானது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

15 வருடத்தில் மூன்றே வெற்றி படங்கள் தான்.. என்ன ஆச்சு கமலுக்கு?

கலாச்சார சீர்ழிவா? கலாச்சார புரட்சியா? ‘தக்லைஃப்’ த்ரிஷா கேரக்டர் குறித்து நெட்டிசன்கள் ஆதங்கம்..!

ரொம்ப கேவலமா இருக்குது.. ‘தக்லைஃப்’ படத்தை வச்சு செஞ்ச பிரபல விமர்சகர்..!

கிளாமர் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

ஹோம்லி லுக்கில் அழகு பதுமை ப்ரியங்கா மோகனின் க்யூட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments