Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூப்பர் ஸ்டார் பட ஷூட்டிங் எப்போது? முக்கிய தகவல்

Webdunia
செவ்வாய், 30 ஆகஸ்ட் 2022 (14:47 IST)
தெலுங்கு  சினிமாவின் சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபுவின் புதிய படத்தின் ஷூட்டிங் பற்றிய தகவல் வெளியாகிறது,

தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் மகேஷ்பாபு. இவர்  நடிப்பில் வெளியான படம் சர்க்காரு வாரு பட்டா. இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இதையடுத்து,  மகேஷ்பாபுவின் 28 வது படத்தை இயக்குனர் திரிவிக்ரம் இயக்கவுள்ளார். இதனால் சினிமா ரசிகர்கள் இந்த அதிகாரப்பூர்வ அறிவுப்புகாக காத்திருந்த நிலையில் சமீபத்தின் இப்படம் பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், #SSMB28  என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் ஷூட்டிங் பற்றிய தகவல் வெளியாகிறது.

அதில், செப்டம்பர் 8 ஆம் தேதி  இப்படக்குழுவினர் படப்பிடிப்புத் தொடங்க உள்ளதாகவும், அதன் பின்னர், வரும் செப்டம்பர் 13 ஆம் தேஹீ சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு படக்குழுவினருடன் இணையவுள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.

இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர், விஜய்யின் வாரிசு படத்திற்கு இசையமைத்து வரும் தமன் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

புற்றுநோய் எனப் பரவிய வதந்தி… விளக்கமளித்த ம்ம்மூட்டி தரப்பு!

வீர தீர சூரன் படத்தின் தமிழக விநியோக உரிமையைக் கைப்பற்றிய பிரபல விநியோகஸ்தர்!

மோகன்லாலின் ‘எம்பூரான்’ படத்தில் இருந்து விலகியதா லைகா புரொடக்‌ஷன்ஸ்?

பிரபுதேவா இயக்கத்தில் நடிகராக அறிமுகம் ஆகிறாரா இயக்குனர் ஷங்கரின் மகன்?

‘புஷ்பா’ புகழ் சுகுமார் இயக்கத்தில் நடிக்கும் ஷாருக் கான்..?

அடுத்த கட்டுரையில்
Show comments