Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாங்கயெல்லாம் பெட்ரோல் பாம்ல பீடி பற்ற வைக்கிறவங்க...

நாங்கயெல்லாம் பெட்ரோல் பாம்ல பீடி பற்ற வைக்கிறவங்க...

Webdunia
செவ்வாய், 2 ஆகஸ்ட் 2016 (14:51 IST)
சிம்பு நடிக்கும் அன்பாதவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் அவரது ஒரு கெட்டப்பை வெளியிட்டுள்ளனர். 


 
 
தாடி மீசையுடன் இருக்கும் மதுர மைக்கேல் என்ற இந்த கதாபாத்திரம் எண்பதுகளில் படத்தில் வருவது போல் கதை உருவாக்கப்பட்டுள்ளது.
 
அசப்பில் சின்ன வயது டி.ராஜேந்தர் போலிருக்கிறார் சிம்பு இந்த கெட்டப்பில். பெட்ரோல் எரியும் பாட்டிலில் அவர் பீடி பற்ற வைக்கும் இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
 
இந்தப் படத்தில் சிம்பு மூன்றுவித கெட்டப்புகளில் நடிக்கிறார். அதில் ஒன்று இந்த தாடி கெட்டப் என்பது முக்கியமானது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹோம்லி லுக்கில் அசத்தலான போஸ்… திவ்யபாரதியின் கண்கவர் போட்டோஸ்!

காலா, வலிமை நாயகி ஹூமா குரேஷியின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

தியேட்டரில் சோபிக்காத விடாமுயற்சி?... ஓடிடி & சேட்டிலைட் ரிலீஸ் பற்றி வெளியான தகவல்!

மீண்டும் இணையும் ‘டிராகன்’ கூட்டணி… இயக்குனர் அஸ்வத் கொடுத்த அப்டேட்!

அண்ணன் சூர்யாவோடு மோதுகிறாரா கார்த்தி?... வா வாத்தியார் ரிலீஸ் பற்றி வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments