Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹைதராபாத்தில் என்ன செய்கிறார் விஜய் சேதுபதி?

Webdunia
வெள்ளி, 2 மார்ச் 2018 (15:46 IST)
விஜய் சேதுபதி நடித்துவரும் ‘96’ படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. 
சி.பிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா நடித்துவரும் படம் ‘96’. ஜனகராஜ், ஆடுகளம் முருகதாஸ், காளி வெங்கட் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்து வருகின்றனர். 1996இல் நடைபெறுவதாக இந்தப் படத்தின் கதை அமைந்துள்ளதால், படத்துக்கு ‘96’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
 
இந்தப் படத்தில் மூன்று வேடங்களில் நடித்துள்ளார் விஜய் சேதுபதி. போட்டோகிராபராக அவர் நடித்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கும்பகோணம்,  தஞ்சாவூர் பகுதிகளில் நடைபெற்றது. தற்போது ஹைதராபாத்தில் உள்ள பழைய விமான நிலையத்தில் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. விஜய் சேதுபதி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஸ்டைலிஷான உடையில் கலக்கலானப் போஸில் ஆண்ட்ரியா… வைரல் க்ளிக்ஸ்!

சுருள்முடி அழகி அனுபமா பரமேஸ்வரனின் அழகிய க்ளிக்ஸ்!

கார்த்தி அடுத்த படத்திற்காக ஒரு கிராமத்தையே செட் போடும் கலை இயக்குனர்.. இயக்குனர் யார்?

எனக்கு இந்தில நடிக்கணும்னு தோனல.. ஏனென்றால்? – சிம்ரன் பகிர்ந்த தகவல்!

’ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழாவில் ஒரு புதுமை.. விஜய்யின் ராஜதந்திரம் எடுபடுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments