Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அந்த பையில் அப்படி என்னதான் இருக்கு? இது பிக்பாஸ் இன்னொரு சர்ச்சை

அந்த பையில் அப்படி என்னதான் இருக்கு? இது பிக்பாஸ் இன்னொரு சர்ச்சை
, வெள்ளி, 30 ஜூன் 2017 (22:34 IST)
பிக்பாஸ் போட்டியில் கலந்து கொள்பவர்கள் அனைவரும் தோளில் ஒரு பையை மாட்டியிருப்பார்கள் என்பது தெரிந்ததே. எங்கே போனாலும் அனைவரும் பையை தோளில் போட்டுக்கொண்டே போய்க்கொண்டிருக்கும் நிலையில் அப்படி என்னதான் அந்த பையில் இருக்கின்றது என்பது தற்போது அனைவரும் எதிர்பார்ப்பாக உள்ளது.



 
 
முதல் நாளில் கமல்ஹாசன் அந்த பையில் மைக் பேட்டரி இருப்பதாக கூறினாலும் தூங்கும்போது கூட அந்த பையை தோளில் மாட்டிக்கொண்டிருப்பதற்கு வேறு ஏதாவது முக்கிய காரணம் இருக்கும் என்று கருதப்படுகிறது.
 
பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் செல்போன் மறைத்து வைத்திருப்பதாகவும், அந்த பையில் செல்போன் இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. இது உண்மையா இல்லையா? என்பது இன்னும் ஓரிரு நபர் வெளியே வந்தால் தெரிந்துவிடும்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரு சீனில் கூட நடிக்காமல் ரூ.4 கோடி சம்பளம் வாங்கிய சார்மி