Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லெஜண்ட் மற்றும் இரவின் நிழல் படத்தின் ஓடிடி ரிலீஸ்கள் என்னாச்சு?

Webdunia
சனி, 1 அக்டோபர் 2022 (08:46 IST)
சமீபத்தில் ரிலீஸாகி ரசிகர்களைக் கவர்ந்த படங்களில் லெஜண்ட் மற்றும் இரவின் நிழல் ஆகியவை இன்னும் ஓடிடியில் ரிலீஸ் ஆகவில்லை.

சமீபத்தில் ஒரு அறிமுக நடிகருக்கு இவ்வளவு அதிக பட்ஜெட்டில் பிரம்மாண்ட திரைப்படமா என வியக்க வைக்கும் அளவுக்கு வெளியானது ‘தி லெஜண்ட்’ திரைப்படம். அதிக விளம்பரங்களோடு ரிலீஸான இந்த திரைப்படம் பெரிய வெற்றி பெறவில்லை. ஆனாலும் இந்த படத்தை இன்னும் ஓடிடியில் ரிலீஸ் ஆகவில்லை. இந்த படத்துக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

அதே போல பார்த்திபன் இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியான சிங்கிள் ஷாட் நான் லீனியர் படமான இரவின் நிழல் திரைப்படமும் இன்னும் ஓடிடியில் ரிலீஸாக வில்லை. இந்த படத்தையும் திரையரங்கில் தவறவிட்டவர்கள் ஓடிடியில் காண ஆர்வமாக உள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments