Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நியூஸிலாந்துக்கு பறந்துபோன அமலா பால்

Webdunia
புதன், 15 மார்ச் 2017 (10:20 IST)
ஏகப்பட்ட படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் அமலா பால், ஒரு படத்தின் ஷூட்டிங்கிற்காக நியூஸிலாந்து  சென்றிருக்கிறார்.

 
 
 
இயக்குநரும் கணவருமான ஏ.எல்.விஜய்யை விவாகரத்து செய்தபின்னர், நிறைய படங்களில் நடித்து வருகிறார் அமலா பால். தமிழ் மட்டுமின்றி, மலையாளத்திலும் அவருக்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் வருகின்றன. ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் இரண்டாம் பாகத்தில் தனுஷுடன் நடித்துள்ள அமலா பால், ‘திருட்டுப்பயலே’ படத்தின் இரண்டாம் பாகத்திற்காக  நியூஸிலாந்து சென்றிருக்கிறார். படத்தின் கிளைமாக்ஸ் மற்றும் பாடல் காட்சிகளை அங்கு படம்பிடிக்க இருக்கின்றனர். 
 
அத்துடன், அரவிந்த் சாமி ஜோடியாக ‘பாஸ்கர் த ராஸ்கல்’ மலையாளப் படத்தின் ரீமேக்கில் நடிக்கும் அமலா, ‘குயின்’  ஹிந்திப் படத்தின் மலையாள ரீமேக்கிலும் நடிக்கிறார். கங்கனா ரனாவத் நடித்த இந்தப் படம், பாலிவுட்டின் பாக்ஸ் ஆபிஸ்  ஹிட் என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இன்னும் எத்தனை திருமணம் செய்வார் கமல்ஹாசன்.. அவரே அளித்த பதில்..!

பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் அப்பாஸ்!

சூரி நடிக்கும் ‘மண்டாடி’.. வித்தியாசமான தலைப்பின் அர்த்தம் இதுதானா?

கார்த்தி & சுந்தர் சி படத்தில் நயன்தாராதான் கதாநாயகியா?... வெளியான தகவல்!

மணிரத்னத்துக்கு நான் வைத்த பட்டப்பெயர் இதுதான்… கமல்ஹாசன் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments