Webdunia - Bharat's app for daily news and videos

Install App

339 கிலோ எடையில் ..பாடகர் எஸ்.பி.பிக்கு சாக்லெட் சிலை

Webdunia
புதன், 23 டிசம்பர் 2020 (17:00 IST)
கடந்த செப்டம்பர் மாதம்  இந்தியாவில் புகழ்பெற்ற பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் காலமானார். புதுச்சேரியில் எஸ்.பி.பிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சுமார் 5.8 அடி உயரத்தில்  339 கிலோ எடையில் சாக்லெட் சிலை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இது அனைவரையும் கவர்ந்துள்ளது.

இவரது மறைவு ஒட்டுமொத்த சினிமாத் துறையினரையும் சோகத்தில் ஆழ்த்தியது. ஒவ்வொரு மக்களும் தங்கள் வீடுகளில் நடந்த இழப்பைப் போல  கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், கிறிஸ்துமஸ், 2021 ஆம் ஆண்டு புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் மறைந்த பாடகர் எஸ்.பி.பிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சுமார் 5.8 அடி உயரத்தில்  339 கிலோ எடையில் கேக் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இது அனைவரையும் கவர்ந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிம்பு படத்தில் நடிக்க சந்தானம் கேட்ட சம்பளம்.. அதிர்ச்சி அடைந்த தயாரிப்பாளர்?

இந்தியாவுக்கு வருகிறது AI ஸ்டுடியோ.. விஜய் பட தயாரிப்பாளரின் முதல் முயற்சி..!

அந்த கராத்தே பாபுவே நான் தான்.. இயக்குனருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அமைச்சர் சேகர்பாபு..!

முதன்முறையாக சுந்தர் சி உடன் இணையும் கார்த்தி.. நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் தமன்னா..!

ஹோம்லி லுக்கில் ஸ்டன்னிங் ஆல்பத்தை வெளியிட்ட ஷிவானி!

அடுத்த கட்டுரையில்
Show comments