Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாலியை எடுத்துக் கொடுத்து தலைவாழை விருந்தும் வைத்த விஜய்

Webdunia
திங்கள், 31 ஆகஸ்ட் 2015 (12:43 IST)
அஜித்துக்கு அப்படியே உல்டா விஜய். சுபகாரியமா? அழைத்தால் ஆஜராவார். துக்க காரியமா? அழைக்காமலே விஜயம் செய்வார்.


 

 
சமீபத்தில் விஜய் அதிக நேரம் செலவழித்தது, பாக்யராஜ் மகன் சாந்தனு - கீர்த்தி திருமணம். அப்பா பாக்யராஜுக்கு தாலி எடுத்து தந்தவர் எம்.ஜி.ஆர். மகன் சாந்தனுவுக்கு விஜய். முகூர்த்தம் முடிந்தும் அதிக நேரம் திருமண வீட்டில் இருந்தார் விஜய்.
 
சில தினங்கள் முன்பு மணமக்களை தனது வீட்டிற்கு அழைத்து அட்டகாசமாக ஒரு விருந்தும் அளித்தார். புதுமண தம்பதிகள் மனமகிழ் தம்பதிகளாகிவிட்டனர் இந்த விருந்தால்.
 
விஜய் - சங்கீதா தம்பதியின் விருந்தோம்பல்தான் இப்போதெல்லாம் சாந்தனு - கீர்த்தியின் கொட்டாவியிலும் எதிரொலிக்கிறது. உதாரண தம்பதிகள்.

கவனம் ஈர்க்கும் விஜய் சேதுபதியின் 'ஏஸ்' ( ACE) !

இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் கவின் நடிக்கும் 'மாஸ்க்' திரைப்படம் பூஜையுடன் துவங்கியது.

மை கைண்டா ஃபிலிம்ஸ் முதல் படைப்பான 'கோதையின் குரல்'

மீண்டும் தொடங்கிய அஜித்தின் குட் பேட் அக்லி …!

சி எஸ் கே vs ஆர் சி பி போட்டியின் போது சர்ப்ரைஸ் எண்ட்ரி கொடுக்கும் கமல் & ஷங்கர்- இந்தியன் 2 அப்டேட் எதிர்பார்க்கலாமா?