Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அமெரிக்காவில் பிரபாஸுக்கு மெழுகு சிலை!!

அமெரிக்காவில் பிரபாஸுக்கு மெழுகு சிலை!!
, புதன், 3 மே 2017 (17:25 IST)
தெலுங்கு நடிகரான பிரபாஸ் பல படங்களில் நடித்திருந்தாலும், பாகுபலி படம் அவருக்கு பெயர் சொல்லும் படமாக அமைந்துள்ளது.


 
 
பாகுபலி படத்தால் பிரபாஸுக்கு பலத்த வரவேற்பு கூடிக்கொண்டே போகிறது. அந்த வகையில் அமெரிக்காவின் புகழ்பெற்ற Madame Tussauds மெழுகு சிலை அருங்காட்சியகத்தில் பிரபாஸுக்கு பிரத்யேக சிலை ஒன்று வைத்துள்ளனர்.

பாகுபலி படம் இந்தியமட்டுமின்றி உலக நாடுகளிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அனைத்து நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் பலர் பிரபாஸ் நடிப்பை பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் அமெரிக்காவில் பிரபாஸுக்கு கிடைத்த அங்கிகாரம் பெருமையாக கருதப்படுகிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாகுபலி படத்தின் `கதா'நாயகன் யார் தெரியுமா?