Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜிம்பாவே தொடரில் இருந்து விலகிய வாஷிங்டன் சுந்தர்!

Webdunia
செவ்வாய், 16 ஆகஸ்ட் 2022 (14:18 IST)
ஜிம்பாவேக்கு எதிரான தொடரில் இருந்து பிரபல வீரர் விலகியுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜிம்பாவேக்கு சென்றுள்ள இந்திய அணி 3  போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடவுள்ளது.  வரும் 18 ஆம் தேதி  மதியம் ஹாரோவில் முதல் போட்டி நடக்கிறது.

இதற்காக நேற்று முன் தினம்  வீரர்கள்  ஜிம்பாவேக்கு சென்றனர்.   இந்திய அணிக்கு கே.எல்.ராகிஉல் கேப்டனாக  நியமிக்கப்பட்டுள்ளார்.  ஷிகர் தவான் துணை கேப்டனாக நியமியத்து பிசிசியை உத்தரவிள்ளது.

இந்த நிலையில்,  ஆல்ரவுண்டர் வாஷிங்கடன் சுந்தர் இத்தொடரில் இடம்பெற்றிருந்த நிலையில், மான்செஸ்டரில் நடந்த ராயல் லண்டன் ஒரு நாள் கோப்பை தொடரில் வாஷிங்கனுக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளது.

அதனால், இத்தொடரில் இருந்து வாஷிங்டன் சுந்தர் விலகியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'விடாமுயற்சி’ முதல் நாள் வசூல் எத்தனை கோடி? ஆச்சரியமான தகவல்..!

மகேஷ் பாபு படத்தில் வில்லனே இவர்தானா?... செம்ம ஸ்கெட்ச் போட்ட ராஜமௌலி!

மங்காத்தா படத்தில் ஏமாற்றியதற்காக விடாமுயற்சி படத்தில் அஜித்தை பழிவாங்கி விட்டாரா த்ரிஷா?

விளம்பரமே இல்லாமல் சைலண்ட்டாக ஓடிடியில் வெளியானது ஷங்கரின் கேம்சேஞ்சர்!

விடாமுயற்சி முதல் நாள் கலெக்‌ஷன் எவ்வளவு?... வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments