Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வார்னர் பிரதர்ஸ் ஸ்டுடியோவில் விஜய் படம்...?

Webdunia
புதன், 30 நவம்பர் 2016 (15:14 IST)
விஜய்யின் 61 -வது படத்தை அட்லி இயக்க, ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கிறது.

 
இந்தப் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு அமெரிக்காவில் உள்ள வார்னர் பிரதர்ஸ் ஸ்டுடியோவில் நடைபெற உள்ளதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் கூறுகின்றன. படத்தின் முக்கியமான காட்சிகள் அமெரிக்காவில் படமாக்க திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
நாயகியாக நடிக்க நயன்தாராவிடமும், இசையமைக்க ரஹ்மானிடமும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

அடுத்த கட்டுரையில்
Show comments