''தளபதியின் அடுத்த படத்திற்கு காத்திருக்கிறேன்''- சூப்பர் ஸ்டார் டுவீட்

Webdunia
செவ்வாய், 26 செப்டம்பர் 2023 (16:36 IST)
சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் தன் சமூக வலைதள பக்கத்தில், '' தளபதியின் அடுத்த படமான லியோ படத்திற்காக காத்திருக்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான்    நடிப்பில் பதான் படத்திற்குப் பின் வெளியான படம் ஜவான். இப்படத்தை அட்லீ இயக்கியிருந்தார். இப்படம் உலகளவில் வரவேற்பை பெற்று  வசூல் குவித்து வருகிறது.

இப்படம் ரூ.1000 கோடி வசூல் ஈட்டியதாக படத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த நிலையில், நடிகர் ஷாருக்கான், தமிழ் சினிமாவின் ரஜினி, விஜய் ஆகியோருடன் படங்களை பார்ப்பதாக ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

இன்று, சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் தன் சமூக வலைதள பக்கத்தில், '' தளபதியின் அடுத்த படமான லியோ படத்திற்காக காத்திருக்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கார்த்தியின் ’வா வாத்தியாரே’ படத்தின் ரிலீஸ் எப்போது? தேதியை அறிவித்த படக்குழு!

நயன்தாரா நடிக்கும் படத்தில் கெமி.. பிக்பாஸ் வீட்டை இருந்து வெளியேறியதும் கிடைத்த வாய்ப்பு..!

ஒரு சிறிய புள்ளியில் நாம் வாழ்கிறோம்.. சமந்தா புதிய கணவரின் முன்னாள் மனைவியின் பதிவு..!

’காந்தாரா’ படத்தின் பெண் தெய்வத்தை கேலி செய்தாரா? மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங்

இது ரொம்ப கோழைத்தனம்.. சின்மயி கேட்ட மன்னிப்புக்கு இயக்குனர் மோகன் ஜி கொடுத்த பதிலடி..

அடுத்த கட்டுரையில்
Show comments