தென் இந்தியாவின் லேடி சூப்பர்ஸ்டார் – நயன்தாராவுக்கு பிரபல பத்திரிக்கை பாராட்டு !

Webdunia
ஞாயிறு, 6 அக்டோபர் 2019 (08:31 IST)
தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு நிரந்தரமான இடத்தைப் பிடித்துள்ள நடிகை நயந்தாராவை சிறப்பிக்கும் விதமாக பிரபல பத்திரிக்கையான வோக் இதழ் அவரது புகைப்படத்தை அட்டைப் படத்தில் இடம்பெறச் செய்துள்ளது.

நடிகைகளுக்கு முக்கியமுள்ள கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்து அதில் தனது முத்திரையைப் பதித்து வரும் நடிகை நயந்தாரா பத்திரிக்கையாளர்களை சந்திப்பது, பேட்டிகள் அளிப்பது போன்ற விளம்பரங்களில் ஈடுபடாமல் இருந்து வருகிறார்.

இந்நிலையில் அதை உடைக்கும் வகையில் பிரபல இதழான வோக் எனும் பத்திர்க்கை அவர் சமீபத்தில் நேர்காணல் அளித்துள்ளார். அதில் அவர் தனனைப் பற்றிய பல விஷயங்களைத் தெரிவித்துள்ளார். குறிப்பாக தனது வெற்றிக்குக் காரணமாக ‘வெற்ற்யை என் தலைக்கேற விடமாட்டேன். எப்போதும் தவறானப் படங்களைக் கொடுத்து விடக்கூடாது என்ற பயத்திலேயே உள்ளேன். ’ எனத் தெரிவித்துள்ளார்.

வோக் நயன்தாராவை தென்னிந்தியாவின் லேடி சூப்பர்ஸ்டார் எனப் புகழ்ந்துள்ளது. வோக் இதழின் அட்டைப்படத்தில் இடம்பெறும் முதல் தென்னிந்திய நடிகை நயன்தாராதான் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினி படத்திலிருந்து சுந்தர்.சி விலக காரணம்: பரபரப்பு தகவல்கள்

இதுதான் கெமிஸ்ட்ரியா? ‘தேரே இஸ்க் மெய்ன்’ போஸ்டரை வெளியிட்டு அப்டேட் கொடுத்த தனுஷ்

கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘ரிவால்வர் ரீட்டா’! டிரெய்லரில் சும்மா தெறிக்க விடுறாங்களே

ஆடுஜீவிதம்’ படத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த தமிழ் நடிகரா? சேரன் கொடுத்த ஷாக்

ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் கிளாமர் லுக் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments