Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எனக்கு தெரிஞ்ச ஒரே விஷயம் இது தான்.... வெறித்தனமான வீடியோ வெளியிட்ட ரம்யா!

Webdunia
சனி, 19 ஜூன் 2021 (17:30 IST)
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் சினிமா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் புகழ்பெற்ற தொகுப்பாளினி ரம்யாவிற்கு ரசிகர்கள் மத்தியில் ஒரு இடம் உள்ளது. ஜோடி நம்பர் ஒன், உங்களில் யார் அடுத்த பிரபு தேவா, உள்ளிட்ட பல பிரபல நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்குவது மட்டுமல்லாது "ஓகே கண்மணி, மாசு என்கிற மாசிலாமணி, வனமகன்" ஆகிய படங்களில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்த ரம்யா தற்போது கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
 
2014ம் ஆண்டு அப்ரஜீத் என்பவரை திருமணம் செய்துக்கொண்ட ரம்யா பிறகு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டார். விவாகரத்து பெற்றதும் மீண்டும் தனது பணிக்கு திரும்பிய ரம்யா அடுத்தடுத்து படங்களில் நடிப்பது நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது என படு பிஸியாக வலம் வருகிறார்.
 
சமூக வளைத்தளத்தில் எப்போதும் ஆக்டீவாக இருக்கும் ரம்யா அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளார். அத்துடன் ஒர்க் அவுட் வீடியோ போட்டோக்களை வெளியிட்டு பிரம்மிப்பூட்டுவார். இந்நிலையில் நாளை மறுநாள் யோகா தினம் என்பதால் இன்றே ஒர்க் அவுட் வீடியோவை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ள ரம்யா, இன்னும் ரெண்டு நாளில் சர்வதேச யோகத்தினம் என்பதால் எல்லோரும் யோகா போஸ் போட்டு தாக்குவாங்க. ஆனால், எனக்கு தெரிஞ்சதெல்லாம் இது தான் என கேப்ஷன் கொடுத்து லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் அள்ளியுள்ளார். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ramya Subramanian (@ramyasub)

தொடர்புடைய செய்திகள்

கவனம் ஈர்க்கும் விஜய் சேதுபதியின் 'ஏஸ்' ( ACE) !

இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் கவின் நடிக்கும் 'மாஸ்க்' திரைப்படம் பூஜையுடன் துவங்கியது.

மை கைண்டா ஃபிலிம்ஸ் முதல் படைப்பான 'கோதையின் குரல்'

மீண்டும் தொடங்கிய அஜித்தின் குட் பேட் அக்லி …!

சி எஸ் கே vs ஆர் சி பி போட்டியின் போது சர்ப்ரைஸ் எண்ட்ரி கொடுக்கும் கமல் & ஷங்கர்- இந்தியன் 2 அப்டேட் எதிர்பார்க்கலாமா?

அடுத்த கட்டுரையில்