Webdunia - Bharat's app for daily news and videos

Install App

33 வயசுன்னு சொன்னா நெஞ்சே வெடிச்சுடும்... கிளாமரில் பட்டய கிளப்பும் மகேஸ்வரி!

Webdunia
புதன், 16 டிசம்பர் 2020 (09:55 IST)
நடிகைகளுக்கு ஈடாக டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய தொகுப்பாளிகள் பலரும் பெரும் பிரபலமடைந்து திரைப்படங்களில் நடித்து வருகின்றனர். அந்தவகையில் சன் டிவியில் ஒளிபரப்பான அசத்தப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் மீடியா உலகில் அறிமுகமானவர் மகேஸ்வரி.
 
ஆரம்பமே மிகப்பெரிய இடத்தில் கொண்டு சென்று நிறுத்தியதால் தொடர்ந்து இசைஅருவி தொலைக்காட்சியில் தொகுப்பானியாக பணியாற்றினார். பின்னர் திருமணம் செய்து கொண்டு குடும்பம், குழந்தை என சிறிய கேப் விட்டிருந்த மகேஸ்வரி சீரியல்களில் நடிக்க துவங்கினார். இதையடுத்து குயில், மந்திர புன்னகை, சென்னை 28 -2 போன்ற படங்களில் குணசித்ர வேடங்களில் நடித்து பிரபலமானார்.
 
இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே சமூகவலைத்தளம் முழுக்க வித விதான கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு இணையவாசிகள் கவனத்தை ஈர்த்து வருகிறார். அந்தவகையில் தற்ப்போது இன்ஸ்டாவில் ஹாட் புகைப்படங்களை வரிசையாக பதிவிட்டு இணையவாசிகளை சூடேற்றி கிறங்க வைத்துள்ளார். அம்மணியின் கிளாமரில் மயங்கிய சிலர் இவரது வயது 33 என்பதை அறிந்தும் "அட வயசா முக்கியம் ஃபிகரை பாருங்கப்பா" என ரசித்து ரசனையில் மூழ்கியுள்ளனர். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vj Maheswari (@maheswarichanakyan)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கலக்கும் கல்கி 2898 ஏடி.. மூன்றாவது நாளிலேயே மூச்சடைக்க செய்யும் வசூல்!

மச்சானின் காதலியை கரம்பிடித்த மாமா! காமெடி கலாட்டா! – குருவாயூர் அம்பலநடையில் OTT விமர்சனம்!

’கல்கி 2898 ஏடி’ படத்தின் 2 நாள் வசூல் இத்தனை கோடியா? தயாரிப்பு நிறுவனத்தின் அறிவிப்பு..!

நடிகர்கள் ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கரின் 'நேசிப்பாயா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் லான்ச் விழா!

கருப்பு நிற உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய நிதி அகர்வால்!

அடுத்த கட்டுரையில்
Show comments